chennai அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.